Breaking News
Home / அறிவித்தல் / பொதுவானவை (page 2)

பொதுவானவை

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின், நிர்வாகக் குழுவின் கூட்டம்..! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..! (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றையதினம் (19.02.2017) நடைபெற்றது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல், அமரர்களான திரு. திருமதி சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட “தாயகம் சொக்கலிங்கம் அகடமி”யானது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக “தாயகம் சமூக சேவையகமாக” மாற்றப்பட்டு செயலாற்றி வருகின்றமை …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் அனுசரணையில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு..!! (முழுமையான படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் அனுசரணையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு..!! (முழுமையான படங்கள்) ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் நேற்றையதினம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்விக் கருத்தரங்கானது இன்றையதினம் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் காலை 9மணியளவில் ஆரம்பமாகியது. மேற்படி இலவசக் கல்விக் கருத்தரங்கானது இன்றையதினமும் நாளையும் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறுகின்றது. …

Read More »

புங்குடுதீவு க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான, இலவசக் கல்விக் கருத்தரங்கு..!

புங்குடுதீவு “தாயகம்” நிறுவன அனுசரணையில் “ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்” நடாத்தும், புங்குடுதீவு க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு.. வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 15 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய தமிழ் மாணவர்களின் க.பொ.த சாதாரணதரப் (தரம் – 11) பெறுபேறுகளை முன்னேற்றும் முகமாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்; செப்டம்பர், ஒக்டோபர் மாத காலப்பகுதிகளில் இலவச …

Read More »

வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்பை, இங்குள்ளோர் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.. -புங்குடுதீவில் நேற்று நடைபெற்ற விழாவில், எஸ்.கே.சண்முகலிங்கம்.

யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்திய “மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 நிகழ்வின்” இறுதிநாள் நிகழ்வானது நேற்றையதினம் (09.04.2015) காலை 9.30மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. எஸ்..கே.சண்முகலிங்கம் அவர்கள் தனதுரையில், “தாயகம்” அமைப்பினர் மாத்திரமல்லாது புலம்பெயர் நாடுகளிலுள்ள …

Read More »

ஆரம்பமாகியது, யா.புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையத்தின், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015

யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்தும்; மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 இன் ஆரம்ப போட்டி நிகழ்வானது இன்றையதினம் (07.04.2015) காலை 9.30மணியளவில் அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி போட்டி நிகழ்வுகள் நாளையதினமும் (08.04.2015) இடம்பெற்று இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் 09.04.2015 அன்று நடைபெறவுள்ளன. இந்நிகழ்விற்கு 09.04.2015 அன்று பிரதம விருந்தினராக …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! (புகைப்படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் …

Read More »

“தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! (புகைப்படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் …

Read More »

(புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..!

மேற்படி ‘சொக்கலிங்கம் அக்கடமி’ என்கிற இலவச கல்வி நிலையத்தின் சார்பில், “உலக சிறுவர் தினத்தினையும், நவராத்திரி விழாவினையும்” முன்னிட்டு கடந்த 04.10.2014 சனிக்கிழமை அன்று ‘புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தின் ஜே-26 கிராமப் பிரிவிலுள்ள “சொக்கலிங்கம் அக்கடமி”யால் ஆரம்பிக்கப்பட்ட “நந்தவனம் சிறுவர் கழகத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு மைதானத்தில் கலை நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டியும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. “நந்தவனம் சிறுவர் கழகத்தின்” தலைவர் திரு. அருள்ராசா மெண்டன் …

Read More »

புங்குடுதீவு “சொக்கலிங்கம் கல்வி நிலைய”த்தின் ஏற்பாட்டில், “விளையாட்டுப் போட்டியும், கலை நிகழ்ச்சிகளும்”..!

கடந்த 2008ஆம் ஆண்டு புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள திரு சொக்கலிங்கம் அவர்களின் இல்லத்திலே; ஆரம்பித்து வைக்கப்பட்டு பிள்ளைகளுக்கு சிறந்த கல்விச் சேவையினை ஆற்றிவந்த “சொக்கலிங்கம் அக்கடமி” என்கிற சொக்கலிங்கம் இலவசக் கல்வி நிலையமானது, காலப்போக்கிலே ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலைகள் மற்றும் இடம்பெயர்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் சிறிதுசிறிதாக கைவிடப்பட்டு, விரல் விட்டு எண்ணக்கூடியளவு பிள்ளைகள் மாத்திரமே கல்விகற்று வரும் நிலையில் இருந்தது. இந்நிலையில், அண்மையில் சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் இது …

Read More »