Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ) தமிழ் புதுவருடப் பிறப்பான “தைத்திருநாளாம் தைப் பொங்கலை” முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில், “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிகளினால் பொங்கல் நிகழ்வு, “தாயகம் பொது நூலகத்துக்கு” முன்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வில் “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிக ளுடன் தாயகம் சமூக சேவை அகம் …

Read More »

புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” சார்பில் நேற்றையதினம் (29.10.2017), புங்குடுதீவு அம்பலவாணர் கலைஅரங்கில் நடைபெற்ற “கௌரவிப்பு நிகழ்வானது”, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகத்தின்” தலைவி திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் தலைமையில், திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) பிரதம விருந்தினராக கலந்து கொள்ள, மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா” (அறிவித்தல்) -அழைப்பிதழ் இணைப்பு-

புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா” (அறிவித்தல்) -அழைப்பிதழ் இணைப்பு- புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா”… புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை, மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்துவதுடன், மாற்றுத் திறனாளிகள் சிலரும் “தாயகம் சமூக சேவை அகத்தினால்” கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள். “தாயகம்” சொக்கலிங்கம் அக்கெடமி மாணவ மாணவிகளை கௌரவித்தல்… மேற்படிக் கௌரவித்தலை, “தாயகம் …

Read More »

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் பல பகுதிகளில் நடைபெற்ற “வாணி விழா” நிகழ்வுகளின் போது, புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின், சொக்கலிங்கம் அக்கெடமி மாணவிகளின் நடன நிகழ்வுகள் நடைபெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று உள்ளனர். புங்குடுதீவு கலைப்பெருமன்றம் சார்பில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு, புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மகா வித்தியாலயம், புங்குடுதீவு ரோமன் …

Read More »

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு மக்கள் உட்பட, உலகெங்கும் வாழும் மக்களே! புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” ஆகிய இவ் அமைப்பு இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய ” பொதுநல” அமைப்பாக பதியப்பட்டு, அதற்கான வங்கிக் கணக்கையும் திறந்து, தனக்கான பொதுநலச் சேவைக்கு பலமான ஒரு அஸ்திவாரத்தை இட்டுள்ளது என்பதை மகிழ்வுடனும், பெருமையுடனும் எம்மக்களுக்கு அறியத் தருகின்றோம். அன்பான எம்மக்களே! …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்துக்கு, புத்தகங்கள் அன்பளிப்பு செய்த சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்… (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்துக்கு, புத்தகங்கள் அன்பளிப்பு செய்த சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் ஆரம்பிக்கப்படட புங்குடுதீவு 12 இல் அமைந்துள்ள “தாயகம் பொது நூலகத்துக்கு” விரும்பியோர் “புத்தகங்கள் அன்பளிப்பு” செய்யலாமென நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இதன் பிரகாரம், புங்குடுதீவில் அமைந்துள்ள “தாயகம் பொது நூலகத்துக்கு” சுவிஸில் இருந்து விடுமுறைக்காக, இலங்கை சென்று இருந்த திரு. திருமதி. சுதா செல்வி …

Read More »

புங்குடுதீவில் நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின், “உதைபந்தாட்ட போட்டியும் & பரிசளிப்பு விழாவும்”..!! (படங்கள்)

புங்குடுதீவில் நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் “உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்”..!! (படங்கள்) “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று, இன்று இறுதி போட்டி நடைபெற்றதுடன் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. மேற்படி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, “தாயகம்” அமைப்பின் நிறுவனர்களான, அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களில், அமரர் திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களின் பிறந்த …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் “உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும், பரிசளிப்பு விழாவும்” (அறிவித்தல்)

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும், பரிசளிப்பு விழாவும்…!! “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும், பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களாகிய மார்ச் 18ஆம், 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன்படி, மேற்படி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, “தாயகம்” அமைப்பின் நிறுவனர்களான, அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களில், …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட, நாகேஸ்வரன் ஆலய சிவராத்திரி விழா… (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட, நாகேஸ்வரன் ஆலய சிவராத்திரி விழா… (வீடியோ & படங்கள்) புங்குடுதீவு வீராமலை, கோரியாவடி பகுதியில் அமைந்துள்ள “நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரன்” ஆலயத்தில் இன்றுமாலை ஆரம்பித்த “சிவராத்திரி விழா” மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேற்படி சிவராத்திரி விழாவில் புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு நடன நிகழ்வுகளும் நடைபெற்றது. மேற்படி நடன …

Read More »

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நடாத்தவுள்ள, அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான “உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி” குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நடாத்தவுள்ள, அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான “உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி” குறித்த அறிவித்தல்..! புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம் நேற்றையதினம் (19.02.2017) நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.. இதன் நிர்வாகக் குழுவானது, நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்டது. மேற்படி “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட …

Read More »