Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 2)

இலங்கை செய்திகள்

வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்பை, இங்குள்ளோர் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.. -புங்குடுதீவில் நேற்று நடைபெற்ற விழாவில், எஸ்.கே.சண்முகலிங்கம்.

யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்திய “மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 நிகழ்வின்” இறுதிநாள் நிகழ்வானது நேற்றையதினம் (09.04.2015) காலை 9.30மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. எஸ்..கே.சண்முகலிங்கம் அவர்கள் தனதுரையில், “தாயகம்” அமைப்பினர் மாத்திரமல்லாது புலம்பெயர் நாடுகளிலுள்ள …

Read More »

ஆரம்பமாகியது, யா.புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையத்தின், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015

யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்தும்; மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 இன் ஆரம்ப போட்டி நிகழ்வானது இன்றையதினம் (07.04.2015) காலை 9.30மணியளவில் அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி போட்டி நிகழ்வுகள் நாளையதினமும் (08.04.2015) இடம்பெற்று இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் 09.04.2015 அன்று நடைபெறவுள்ளன. இந்நிகழ்விற்கு 09.04.2015 அன்று பிரதம விருந்தினராக …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! (புகைப்படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் …

Read More »

“தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! (புகைப்படங்கள் இணைப்பு)