Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

IMG_3810
புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

தமிழ் புதுவருடப் பிறப்பான “தைத்திருநாளாம் தைப் பொங்கலை” முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில், “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிகளினால் பொங்கல் நிகழ்வு, “தாயகம் பொது நூலகத்துக்கு” முன்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிக ளுடன் தாயகம் சமூக சேவை அகம் அமைப்பின் தலைவி திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை, ஆசிரியை செல்வி.காஞ்சனா ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

About raj

Check Also

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு மக்கள் உட்பட, உலகெங்கும் வாழும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *