Friday, January 19, 2018.

*** புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” நிர்வாகத்தினரின் விபரம்:..**

போசகர் – திரு. எஸ்.கே சண்முகலிங்கம் (சமூக சேவகர், முன்னாள் அதிபர்)

தலைவர் – திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை (சமூக சேவகர்)

செயலாளர் – செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (சமூக ஆர்வலர் -ஏழாலை)

பொருளாளர் – செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா)

உப தலைவர் – செல்வி சேனாதிராசா சாந்தினி

உப செயலாளர் – திருமதி யோகநாதன் மரிஸ்ரெலா

*** நிர்வாக சபை உறுப்பினர்களாக:-..

செல்வி. மேரிஆன் மரியதாஸ் (கயானி)

செல்வன். நடராசா நவநேசன்

செல்வி. மதுமிதா வேதநாயகம்

செல்வி. அனுஷா சந்திரபாலன்

செல்வன். சன்சியோன் அன்ரன் தாவீது

செல்வன். ஜான்றோசன் அருள்தாஸ் ஆகியோரும்,

எண் பார்வையாளராக (கணக்குப் பரிசோதகர்)..- 

திருமதி குகநேசன் மஞ்சுளா அவர்களும்,

பிரதம ஆலோசகராக…-

புங்குடுதீவின் மண்ணின் மைந்தரான திரு. இலட்சுமணன் இளங்கோவன் (சமூக சேவகர், வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும்,

ஆலோசகராக..- 

திரு. கணபதிப்பிள்ளை வாகீசன் (கிராம சேவகர்)

திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் (லண்டன்),

திருமதி.விஜயகுமாரி (ரோகிணி) பரமகுமரன்(லண்டன்),

திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்)

ஊருக்கு சேவையாற்ற ஒன்றுபடுவோம், ஒன்றுபட்டு ஊருக்கு சேவையாற்றுவோம்”

“ஏரும், எழுத்தும்.. பாரை உயர்த்தும்”..!!